EventEvents “சினிமாவின் எதிர்காலம் இனி ஏஐ, விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில்” இயக்குநர் ஆர்.கே. செல்வமணி! by alpha.immanuel@gmail.com February 21, 2025 by alpha.immanuel@gmail.com February 21, 2025 0 comments Share 0FacebookTwitterPinterestEmail 22 சினிமாவின் எதிர்காலம் விஎஃப்எக்ஸ், ஏஐ மற்றும் சிஜி தொழில்நுட்பம் தான்,” என இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான ‘திவா’ சங்கத்தின் 25வது கிராஃப்ட் அங்கீகார விழாவில், விஎஃப்எக்ஸ், டிஐ, கலரிஸ்ட் தொழிலாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது முக்கியமென பேசப்பட்டது. இயக்குநர்கள் ரவிக்குமார், செல்வமணி உள்ளிட்டோர் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். previous post Harish Kalyan’s ‘Diesel’ team throws the ultimate feast with the second single ‘Dillubaru Aaja’ crooned by Silambarasan TR! next post Hamsini Entertainment Announces Production No. 2 – A Bollywood Spectacle in the Making!