Breaking NewsNews சினிமாவில் இருந்து விலகியது ஏன், அந்த நபர்.. ஓபனாக கூறிய நயன்தாரா by alpha.immanuel@gmail.com November 18, 2024 by alpha.immanuel@gmail.com November 18, 2024 0 comments Share 0FacebookTwitterPinterestEmail 50 Nayanthara: Beyond The Fairytale என்ற பெயரில் அவரது காதல் ஆவணப்படமாக வெளியாகியுள்ளது. அதில் நயன்தாரா, தான் இடையில் சினிமாவில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தில் கடைசி ஷாட் எடுக்கும் போது எனக்கு ஒருமாதிரி இருந்தது, எனக்கே தெரியாமல் அப்போது அழுதேன். எனக்கு சினிமாதான் எல்லாமே, அப்படிபட்டடி சினிமாவில் இருந்து விலக முடிவு செய்தது அவ்வளவு கஷ்டமாக இருந்தது. Post Views: 8 previous post Exciting Audio Launch Event next post ஜெயம் ரவி விவாகரத்து விஷயத்தில் திடீரென ஆர்த்தி சொன்ன விஷயம்… வழக்கில் அடுத்து என்ன?