NewsNews Updates 🦉From The Desk of கட்டிங் கண்ணையா! by alpha.immanuel@gmail.com December 19, 2024 by alpha.immanuel@gmail.com December 19, 2024 0 comments Share 0FacebookTwitterPinterestEmail 37 கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவியும் தயாரிப்பாளருமான எம்மா தாமஸ் ஆகியோருக்கு இங்கிலாந்தில் சர் பட்டம் வழங்கப்பட்டிருக்குது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அந்நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையில், இவர்களுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார். இந்த பட்டம் சமூகத்தில் கலை, அறிவியல், தொண்டு மற்றும் பொது சேவை உள்ளிட்ட துறைகளில் அளப்பரியான பங்களிப்பை அளித்த நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது பார்க்கப்படுகிறது. இந்த பட்டம் பெற்றவர்கள் தங்களது பெயருக்கு முன்னால் ‘சர்’ என போட்டுக்கொள்வாய்ங்க. Post Views: 8 previous post 🦉கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவி கைது!! next post From Vanangaan event!