NewsNews Updates ‘மெஹந்தி சர்க்கஸ்’ வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது! by alpha.immanuel@gmail.com March 3, 2025 by alpha.immanuel@gmail.com March 3, 2025 0 comments Share 0FacebookTwitterPinterestEmail 24 நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் இயக்குநர் ராஜு சரவணன் வெற்றிக்கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர். மெஹந்தி சர்க்கஸ் புகழுக்குப் பிறகு, இந்த படமும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பாலக்கோடு மற்றும் தர்மபுரி சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் கட்டத்தில் உள்ளது. வெளியீட்டு தேதி மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்! previous post Om Kali Jai Kali: A Riveting Tale of Revenge and Culture next post KRIA Law’s “IP and Music: Feel the Beat of IP” – A Grand Curtain-Raiser!