NewsNews Updates மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை: இரவு நேர விமானப் புறப்பாடுகள் தொடக்கம்! by alpha.immanuel@gmail.com December 19, 2024 by alpha.immanuel@gmail.com December 19, 2024 0 comments Share 0FacebookTwitterPinterestEmail 49 மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1ம் தேதி 24 மணி நேரமும் செயல்படும் என இந்திய விமான நிலையம் அறிவித்திருந்த நிலையில், முதற்கட்டமாக நாளை முதல் மதுரையிலிருந்து இரவு 10:45க்கு மேல் கடைசி இண்டிகோ விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. Post Views: 12 previous post விடுதலை-2′ சிறப்புக்காட்சிக்கு அனுமதி next post 🦉கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவி கைது!!