NewsNews Updates நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்திக்கு குடும்ப நல நீதிமன்றம் ஆலோசனை. by alpha.immanuel@gmail.com December 21, 2024 by alpha.immanuel@gmail.com December 21, 2024 0 comments Share 0FacebookTwitterPinterestEmail 41 விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தியை மனம் விட்டு பேச சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுரைமனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த வழக்குஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்சமரச பேச்சுவார்த்தை முடியவில்லை என மத்தியஸ்தர் தரப்பில் தகவல்சமரச தீர்வு மையத்தில் நடிகர் ஜெயம்ரவி – மனைவி ஆர்த்தி மீண்டும் பேச்சுவார்த்தைவிசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு. #Divorce #JayamRavi #Aarti #Actor Post Views: 7 previous post First Look of #MrBhaarath Unveiled, Featuring Samyuktha VV in a Key Role! next post சிறந்த மக்கள் நெகிழ் நடிகர் விருதை அர்ஜுன் தாஸ் வென்றார்!