NewsNews Updates டிக்கெட் கட்டணம் உயர்வு by alpha.immanuel@gmail.com December 20, 2024 by alpha.immanuel@gmail.com December 20, 2024 0 comments Share 0FacebookTwitterPinterestEmail 42 புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்வு. 2018-ஆம் ஆண்டுக்கு பின் தற்போது பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதாக புதுச்சேரி அரசு அறிவிப்பு. குறைந்தபட்சம் 2 ரூபாய், அதிகபட்சம் 8 ரூபாய் அதிகரித்தது டிக்கெட் கட்டணம். குளிர்சாதன வசதி இல்லாத நகரப்பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 5-ரூபாயிலிருந்து 7-ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 13-ரூபாயிலிருந்து 17-ரூபாயாகவும் உயர்வு. குளிர்சாதன வசதி கொண்ட நகரப்பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 10-லிருந்து 13-ரூபாயாக உயர்வு. குளிர்சாதன வசதி கொண்ட நகரப்பேருந்துகளின் அதிகபட்ச கட்டணம் 24-லிருந்து 36-ஆக உயர்வு. Post Views: 8 previous post Experience the High of Cinema with ‘UI The Movie!! next post December 20th Tamil Releases!!