NewsNews Updates சமத்துவத்தின் சுடரின் நினைவு நாள். by alpha.immanuel@gmail.com December 24, 2024 by alpha.immanuel@gmail.com December 24, 2024 0 comments Share 0FacebookTwitterPinterestEmail 25 சுயமரியாதைச் சுடர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, TVK தலைவர் விஜய், அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவர் தனது X தலத்தில் பதிவிட்டார். “சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்.” previous post Veteran film maker shyam Benegal passed away! next post Official Trailer Out Now – A Thrilling Journey Unveiled!