NewsNews Updates இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா by alpha.immanuel@gmail.com November 22, 2024 by alpha.immanuel@gmail.com November 22, 2024 0 comments Share 0FacebookTwitterPinterestEmail 29 இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை பெற்று இந்தியாவுக்கே பெருமை தேடி தந்தவர். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கும் அவரது பாடல்கள் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன. இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி அடைந்தது. previous post Jijina Radhakrishnan next post Kanguva – Release Trailer